Enthan Yesu Kaividamaataar
Verse 1எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திடமாட்டார்
Verse 3நிந்தனைபோராட்டத்தில்
நேசர் என்னைதாங்கினார்
சோதனைவந்தபோதெல்லாம்
தப்பிசெல்ல வழி காட்டினார்
Verse 4ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்திடுவாரே
Verse 5சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியம் விளக்கேந்தியே
இயேசுவின்பின் செல்லுவேன்
Verse 1Enthan Yesu Kaividamaataar
Ennai Maranthidemataar
Verse 3NinthanaiPoraatthathil
NesarEnnaiThaanginaar
SothanaiVanthePothellaam
ThappiSellaVazhiKaatinaar
Verse 4AayiramThunbamVanthalum
Atcham Enakkillaiyae
AranumKottaiyumAvar
AtthanaiyumThagarthiduvaarae
Verse 5SikkiramVarappogindra
NesarukkaaiKaathiruppaen
EriyumVilakkenthiyae
Yesuvin Pin Selluven
Download Song