Entum Aanantham En Yesu Tharugerar
Verse 1என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
Verse 2உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன
Verse 3தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
Verse 4வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
Verse 5சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல் வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
Verse 6இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம
Verse 7தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
Verse 8ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவாh
Verse 1Endrum aanandam
En yesu tharugiraar
Thuthippen thuthippen
Thuthiththu kondae iruppen
Halleluuyaa aanandhamae (2)
Verse 2Unnadhar maraivil vallavar nizhalil
Endrum thanguvaen
Devanai nokki adaikkalap paarai
Endrae solluvaena
Verse 3Thamadhu siragaal ennai moodi
Kaaththu nadaththuvaar
Avaradhu vasanam aaviyin pattayam
Enadhu kaedagam
Verse 4Vazhigalilellaam ennaik kaakka
Thoothargal enakkundu
Paadham kallil mothaamal kaaththu
Karangalil aendhuvaar
Verse 5Singaththin maelum paambin maelum
Nadanthae selluvaen
Saaththaanin sagal valimaiyai vella
Athigaaram enakkundu
Verse 6Iravin bayangaram pagalin ambu
Etharkum bayamillai
Unnadha dhaevan enadhu adaikkalam
Thangum uraividama
Verse 7Devanaich saarndhu vaazhgindra enakku
Endrum vidudhalai
Avaradhu naamam arindha enakku
Avarae adaikkalam
Verse 8Aabaththu naeram kooppidum enakku
Endrum badhilundu
Ennodu irundhu vidudhalai koduththu
Ennai uyarththuvaar
Download Song