Verse 1எப்படி நான் பாடுவேன்
என்னசொல்லிநான் துதிப்பேன் - உம்மை
Verse 2இரத்தம் சிந்திமீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
Verse 3அபிஷேகித்துஅணைப்பவரே
ஆறுதல் நாயகனே
Verse 4உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Verse 5என்னைவிட்டுஎடுபடாத
நல்லபங்குநீர் தானையா
Verse 6வருகையில் எடுத்துகொள்வீர்
கூடவேவைத்துகொள்வீர்
Verse 7உளையானசேற்றினின்று
தூக்கிஎடுத்தவரே
Verse 8உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்
Verse 1eppadi naan paaduven
ennasolli naan thuthippen - ummai
Verse 2iraththam sinthi meettavare
irakkam nirainthavare
Verse 3abishaekiththu annaippavare
aaruthal naayagane
Verse 4unthan paatham amarnthirunthu
oyaamal muththam seigiren
Verse 5ennaivittu edupadaatha
nalla pangu neer thaanaaiyaa
Verse 6varugaiyil eduththukkolveer
koodave vaiththukkolveer
Verse 7ulaiyaana settrininru
thookki eduththavare
Verse 8unthan naamam uyarththiduven
um viruppam seithiduven
Download Song