Verse 1எப்படிபாடுவேன் நான்- என்
இயேசுஎனக்குசெய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்துமஆதாயம் செய்வேன் - 2
Verse 2ஒரு வழி அடையும் போது
புதுவழிதிறந்ததேவா
திறந்தவாசலைஎன் வாழ்க்கையில்
அடைக்காதஆண்டவரல்லோ
Verse 3எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கிநான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
Verse 4கடந்துவந்தபாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறைவைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Verse 1Eppadi Paaduven Naan En
Yesu Enakku Seithathai
Aayul Muzhuvathum En Kartharukkaai
Aathuma Aathayam Seivaen - 2
Verse 2OruVazhiAdaiyumBothu
PuthuvazhiThirantheTheva
ThirantheVaasalai En Vaazhkaiyil
AdaikkaatheAandavarallo
Verse 3EppakkamNerukkappattum
OdungiNaanPovathillai
AppaninMaarbinilSaainthendrumae
EppothumPaadiduvaen
Verse 4KadanthuVanthePaathaiyil
Kanmani Pol Kaatthiteer
KadugalavumKuraiVaikkaamalae
AthigamaaiAasirvathiteer
Download Song