Verse 1எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்
Verse 2என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கையெல்லாம் உம்புகழ்தானே
ஆராதனைஆராதனை - 2
ஆயுள் இருக்கும்வரை -என்
Verse 3பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்குயாருண்டு
பு+லோகத்தில் உம்மைத்தவிர
வேறேவிருப்பம் இல்லை-எனக்கு
Verse 4என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனேநீர்தானையா
உம் சித்தம் போல் நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுகொள்வீர் - உம்
Verse 5காருண்யத்தின் கயிறுகளால்
கட்டிஎன்னை இழுத்துகொண்டீர்
பேரன்பினால் அணைத்துகொண்டீர்
பெரியவனாக்கிவிட்டீர் - என்னை
Verse 6கழுத்தில் உள்ளநுகம் நீக்கி
நிமிர்ந்துநடக்கசெய்தீர் - என்
கற்றுகொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினீர் - இதுவரை
Verse 7உம்மைத்தானேஅடைக்கலமாய்
அண்டிகொண்டேன் அனுதினமும்
புகலிடமேஎன் மறைவிடமே
உம் புகழ்தனைசொல்லிவருவேன்
Verse 1Eppothum ummodu thaan
Um valakkaram ennodu thaan
Verse 2En vaanjaiyellaam neer thaane
En vaazhkaiyellaam um pugazh thaane
Aaradhanai aaradhanai - 2
Aayul irukkum varai - en
Verse 3Paralokaththil ummai yallaamal
Enakku yaarundu
Puulokaththil ummai thavira
Vere viruppam illai - enakku
Verse 4Endrendraikkum en ullaththin
Belane neer thaane aiyaa
Um siththam pol nadaththugireer
Magimaiyil etrukolveer - um
Verse 5Kaarunnyaththin kayirugalaal
Katti ennai izhuththukkondeer
Peranbinaal anaiththukkondeer
Periyavanaakki vitteer - ennai
Verse 6Kazhuththil ulla nugam neekki
Nimirndhu nadakka seitheer - en
Kattru koduththeer karam pidiththu
Kaividaamal kaappaattrineer - idhuvarai
Verse 7Ummai thaane adaikkalamaai
Andikondeen anudhinamum
Pugalidame en maraividame
Um pugazh thanai solli varuveen
Download Song