Ethaavathu Ethaavathu Ethaavathu
Verse 1ஏதாவது ஏதாவது
ஏதாவது செய்ய வேண்டும்
ஒவ்வொருநாளும்
என் இயேசு ராஜாக்கு
Verse 2துதிக்கவேண்டும் ஜெபிக்கவேண்டும்
துரத்தவேண்டும்
சாத்தானைதுரத்தவேண்டும்
Verse 3செல்லவேண்டும் தேசமெங்கிலும்
சொல்லவேண்டும் இயேசுவின் சுவிஷேத்தை
Verse 4தாங்கவேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமதுபணத்தால்
Verse 1Edhaavadhu edhaavadhu
Edhaavadhu seiya vendum
Ovvoru naalum
En yesu raajaakku
Verse 2Thudhikkavendum jebikkavendum
Thuraththavendum
Saaththaanai thuraththavendum
Verse 3Sellavendum desam engilum
Sollavendum yesuvin suvisheshaththai
Verse 4Thaangavendum oozhiyangalai
Namadhu jebaththaal namadhu panaththaal
Download Song