Ethai Kurithum Kalakkal Yillappa
Verse 1எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றிசொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
Verse 2இதுவரைஉதவிசெய்தீர்
இனிமேலும் உதவிசெய்வீர்
Verse 3கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைதேற்றுகிறீர்
Verse 4எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
Verse 5வலப்பக்கத்தில் இருப்பதனால் - தகப்பன்
நான் அசைக்கப்படுவதில்லை
Verse 6என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
Verse 1Edhaikkuriththum kalakkam illappaa
Ellaavatrirkaagavum nandrisolluvaen
Yaar maelum kasappu illappaa
Ellaarukkaagavum mandraaduvaen
Verse 2Idhuvarai udhavi seidheer
Inimaelum udhavi seiveer
Verse 3Kavalaigal perugumboadhu
Karththar ennai thaetrugeereer
Verse 4Eppoadhum en munnae
Ummaiththaan niruththiyullaen
Verse 5Valappakkaththil iruppadhanaal - thagappan
Naan asaikkappaduvadhillai
Verse 6En samookam mun sellum
Ilaipaarudhal tharuvaen endreer
Download Song