Verse 1கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
Verse 2அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே
Verse 3கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
Verse 4கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
Verse 5கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
Verse 1Galileya endra ooril
Yesu janangalaith thottaar
Kurudar sevidar mudavar elloraiyum
Yesu gunamaakkinaar
Verse 2Alleluuyaa raajanukkae alleluuyaa devanukkae
Alleluuyaa karththarukkae alleluuyaa Yesuvukkae
Verse 3Karangalaith thattip paadiduvom – (3)
Alleluuyaa raajanukkae
Verse 4Karangalai asaiththup paadiduvom – (3)
Alleluuyaa raajanukkae
Verse 5Karangalai uyarththip paadiduvom – (3)
Alleluuyaa raajanukkae
Download Song