Geetham Geetham Jeya Geetham
Verse 1கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ ஆ கீதம்
Verse 2பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன் - ஆ ஆ கீதம்
Verse 3வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டவர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ ஆ கீதம்
Verse 4அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பு+தக் கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார் - ஆ ஆ கீதம்
Verse 5வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் - நம்
மேள வாத்தியம் கைமணிப் பு+ரிகை
எடுத்து முழங்கிடுவோம் - ஆ ஆ கீதம்
Verse 1geetham geetham jeya jeya geetham
kai kottip paadiduvom
yesu raajan uyirththezhunthaar alleluuyaa
jeyam endru aarpparippom - aa aa geetham
Verse 2paar atho kallarai moodina perungal
purandurundoduthu paar - angu
potta muththiraik kaaval nirkumo
deva puththirar sannithi mun - aa aa geetham
Verse 3vendaam vendaam azhuthida vendaam
odi uraiththidungal - thaam
koorina maamarai vittavar kallarai
pongal kalileyaavukku - aa aa geetham
Verse 4annaa kaaypaa aariyar sangam
athiradi kolluhindraar - innaa
poothak kanangal idi oli kandu
payanthu nadunguhindraar - aa aa geetham
Verse 5vaasal nilaigalai uyarththi nadappom
varugiraar jeyaveeran - nam
mela vaaththiyam kaimanip poorikai
eduththu muzhangiduvom - aa aa geetham
Download Song