Verse 1அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே (2)
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
Verse 2ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா (2)
ஆராதனை உமக்கே
Verse 3துணையாளாரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார்
Verse 4வெண் மேகமே வெண் மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேஷகம் ஊற்றி மறு
Verse 1halleluyaa devanukke
halleluyaa raajanukke (2)
devaathi devan
raajaathi raajan
endrendrum nadaththiduvaar
Verse 2aaraadhanai aaraadhanai
halleluyaa halleluyaa (2)
aaraadhanai umakke
Verse 3thunnaiyaalare thunnaiyaalare
thunbaththil thaangum manavaalare
kanneerai neekki kaayangal aatri
kanivodu nadaththiduvaar
Verse 4ven megame ven megame
velichcham thaarum innnerame
apishaesham ootri maru
Download Song