Hosanna Unnathathil Hosanna
Verse 1ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா
உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
ஒசன்னா ராஜ ராஜனே
Verse 2மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே
உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
மகிமை ராஜ ராஜனுக்கே
Verse 1Hosanna (2) unnaththil hosanna
Ummai uyarththiduvoam thuthi niraivudan
Karththarae neer uyarththiduveer
Hosanna raaja raajanae
Verse 2Magimai (2) magimai raaja raajanukkae
Ummai uyarththiduvoam thuthi niraivudan
Karththarae neer uyarththiduveer
Magimai raaja raajanukkae
Download Song