Idhayam Nandriyudan Nirampi
Verse 1இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே தினமே துதித்திடுவோம்
Verse 2சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடே பாடுவோம்
Verse 3தேவ இராஜ்யம் தேடி வந்தால்
தேவ நன்மை சூழ்ந்திடும்
துதி செய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் வந்திடும்
Verse 4கர்த்தர் சமுகம் தரித்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம்
Verse 1Idhayam nandriyudan nirambi thuthithiduvom
Magiban Yesuvaiyae dhinamae thuthithiduvom
Verse 2Sendra naalil nanmai seidha
Mannan Yesu devanae
Paadhukaathaar thunai nindraar
Nandriyodae paaduvom
Verse 3Deva raajyam thedi vandhaal
Deva nanmai soozhnthidum
Thuthi seidhaal thadai neengum
Deva aaseer vandhidum
Verse 4Karthar samugam tharithirundhu
Belan petru ezhumbuvom
Paran paadham potri vaazhththi
Endha naalum paniguvom
Download Song