Verse 1இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.
Verse 2இதென்ன நல்ல ஈடு
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?
Verse 3இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்
Verse 4இகத்தின் அந்தகார
ாக்காலம் நீங்கிப்போம்
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.
Verse 5நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.
Verse 1Igaththin thukkam thunbam
Kanneerum maarip pom
Mudivillaadha inbam
Paraththil peruvom
Verse 2Idhenna nalla eedu
Thunbaththukkinbamaa?
Paraththil nirkum veedu
Marikkum paavikkaa?
Verse 3Ippodhu vizhippodu
Poraattam seyguvom
Vinnnil magizhchiyodu
Por kireedam sooduvom
Verse 4Igaththin andhakaara
kaalam neengippom
Sirandhu jeyamaaga
Paraththil vaazhuvom
Verse 5Nam sondha raajaavaana
Karththaavai nokkuvom
Kadaatcha jothiyaana
Avaril poorippom
Download Song