Verse 1இளமை முதுமையிலும்
பட்டயம் தீயாலே
மரித்த பக்தர்க்காகவும்
மா ஸ்தோத்திரம் கர்த்தரே.
Verse 2உம் நல்லழைப்பைக் கேட்டதும்
யாக்கோபப்போஸ்தலன்
தன் தந்தை வீட்டை நீங்கியும்
உம்மைப் பின்பற்றினன்.
Verse 3மற்றிரு சீஷரோடுமே
யவீர் விட்டுள் சென்றான்
உயர் மலைமேல் ஏறியே
உம் மாட்சிமை கண்டான்.
Verse 4உம்மோடு காவில் ஜெபித்தும்
உம் பாத்திரம் குடித்தான்
ஏரோதால் மாண்டு மீளவும்
உம்மைத் தரிசித்தான்.
Verse 5பூலோக இன்ப துன்பத்தை
மறந்து நாங்களும்
விண் ஸ்தலம் நாட அருளை
கர்த்தாவே அளியும்
Verse 6நாங்கள் உம் பாத்திரம் குடித்தால்
நீர் வரும் நாளிலே
வாடாத கிரீடத்தை உம்மால்
அணிந்து கொள்வோமே.
Verse 1Ilamai mudhumaiyilum
Pattayam theeyaaley
Maritha bhaktharkkaagavum
Maa sthoththiram karththarey
Verse 2Um nalla azhaippaik kettathum
Yaakkobapposthalan
Than thanthai veettai neengiyum
Ummaip pinpatrinan
Verse 3Mattiru seesharodumey
Yaveer vittul sendraan
Uyar malaimel eriyey
Um maatchimai kandaan
Verse 4Ummodu kaavil jebiththum
Um paaththiram kudiththaan
Erodaal maandu meelavum
Ummaith tharisiththaan
Verse 5Boologa inba thunbaththai
Marandhu naangalum
Vin sthalam naada arulai
Karththaavey aliyum
Verse 6Naangal um paaththiram kudiththaal
Neer varum naaliley
Vaadaatha kireedaththai ummaal
Aninthu kolvomey
Download Song