Verse 1இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார்; என் தெய்வம்
Verse 2ஆயன் இயேசு ஆடுநான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
Verse 3இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷஷம்
வியாதி வறுமை வேதனை
எதுநான் பிரிக்க முடியுமோ
Verse 4கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை
Verse 1Immattum kaividaa devan
Iniyum kaividaamaattaar
Thaayin vayitril thaanginaar
Aayul muzhudhum thaanguvaar
Thaanguvaar thappuvippaar
Yendhuvaar; en deivam
Verse 2Aayan yesu aadu naan
Aadhalaal bayamillai
Saaththaan parikka mudiyaadhu
Sabikkindren yesu naamaththil
Verse 3Yesu kristhu vasanaththaal
Ellaa naalum santhoshasham
Viyaadhi varumai vedhanai
Edhu naan pirikka mudiyumo
Verse 4Karththar enakkaai yuththam seyvaar
Kalakkam enakku iniyillai
Thuthiththu thuthiththu naalellaam
Thuraththiduven saththuruvai
Download Song