Verse 1இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே
Verse 2பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
Verse 3நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
Verse 4ஜீவ பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
Verse 5சாவு பயன்கள் நீங்கும் நாமம்
இயேசு நாமமே
கோபம் ரோகம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
Verse 6தேவ ராஜ்யம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே - இன்பமிதே
Verse 1Inbamidhe per inbamidhe
Yesu naamam inbamidhe
Inbamidhe nal inbamidhe
Yesu naamame
Verse 2Paavam pokka vandha naamam
Yesu naamame
Vaadhai pokka vandha naamam
Yesuvin naamame - Inbamidhe
Verse 3Netrum indrum maaraa naamam
Yesu naamame
Thenilum iniya naamam
Yesuvin naamame - Inbamidhe
Verse 4Jeeva paadhai kaattum naamam
Yesu naamame
Jeevan belan thandha naamam
Yesuvin naamame - Inbamidhe
Verse 5Saavu payangal neengum naamam
Yesu naamame
Kobam rogam neekkum naamam
Yesuvin naamame - Inbamidhe
Verse 6Deva raajyam serkkum naamam
Yesu naamame
Deva needhi niraindha naamam
Yesuvin naamame - Inbamidhe
Download Song