Verse 1இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தின்
பாக்கியவான்களாய் மாற்றும்
Verse 2எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும்
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும்
Verse 3அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும்
Verse 4தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நம்மில் யார்தான் உண்டு
Verse 1Indiyaavil yesu naamam
Indre koora vendum
Indiyarai paralogathin
Baakkiyavaankalaai maatrum
Verse 2Eliyaakkal ezhumba vendum
Elisaakkal ezhumba vendum
Kartharin valla naamam
Uyarthiyaaga vendum
Verse 3Akkini iranga vendum
Arputham vilanga vendum
Karthare deivam endru
Jaadhigal muzhanga vendum
Verse 4Desathin janangal kaakka
Thirappin vaayil nirka
Devan thedum manidhan
Nammil yaarthaan undu
Download Song