Verse 1இனிமையான நேரம் இன்பமான நேரம்
உம் திருபாதம் அமர்வதே - இயேசய்யா (2)
Verse 2பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும்
வேதம் அறிந்தால் வேதனை மாறிடும்
உமது அன்பு பெரிதல்லவோ - இயேசய்யா (2)
உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்
Verse 3கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும்
கஷ்ட நஷ்டங்கள் கறைந்து ஓடிடும்
உமது உண்மை பெரிதல்லவோ - இயேசய்யா(2)
உமது உண்மையில்(லே) அடிமை வாழ்ந்திடவேண்டும்
Verse 4பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும்
புதிய இதயமே துதித்துப் பாடிடு
உமது கிருபை பெரிதல்லவோ - இயேசய்யா(2)
உமது கிருபையில் அடிமை வாழ்ந்திடவேண்டும்
Verse 1Inimaiyana neram inbamaana neram
Um thirupaadham amarvadhe - Yesayyaa (2)
Verse 2Paadham amarndhaal bayangal neengidum
Vedham arindhaal vedhanai maaridum
Umadhu anbu peridhallavo - Yesayyaa (2)
Umadhu anbile adimai vaazhndhida vendum
Verse 3Kavalai kanneergal kalippaai maaridum
Kashta nashtangal karaindhu odidum
Umadhu unmai peridhallavo - Yesayyaa (2)
Umadhu unmaiyil(le) adimai vaazhndhida vendum
Verse 4Paava saabangal odi maraindhidum
Pudhiya idhayame thudhithu paadidu
Umadhu kirubai peridhallavo - Yesayyaa (2)
Umadhu kirubaiyil adimai vaazhndhida vendum
Download Song