Inru Krishthu Elunthar Allelluyya
Verse 1இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!
Verse 2ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலூயா!
விண்ணின் வேந்தனைப் போற்றுவோம், அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே, அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!
Verse 3பாடநுபவித்தவர், அல்லேலூயா!
இரட்சிப்புக் காரணர், அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!
Verse 1indru kristhu ezhundhaar alleluuyaa!
indru vetti sirandhaar, alleluuyaa!
siluvai sumandhavar, alleluuyaa!
motchaththai thirandhavar, alleluuyaa!
Verse 2sthoththirap paattup paaduvom, alleluuyaa!
vinnin vaendhanaip potruvom, alleluuyaa!
avar thaazhndhuyarndhaarae, alleluuyaa!
maandhar meetpar aanaarae, alleluuyaa!
Verse 3paadanubaviththavar, alleluuyaa!
iratchippuk kaaranar, alleluuyaa!
vaanil ippodhaalgiRaar, alleluuyaa!
thoodhar paattaik ketkiraar, alleluuyaa!
Download Song