Verse 1இந்த ஆண்டை காணச் செய்தார்
நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்
Verse 2புது பெலன் தந்து நடத்துவார்
புது கிருபையால் நம்மை நிரப்புவார்
இந்த ஆண்டை காணச் செய்தார்
நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்
Verse 3எதிர்க்கும் சத்துருவை துரத்துவார்
எதிர்பார்க்கும் நன்மைகளைத் தந்திடுவார்
இந்த ஆண்டை காணச் செய்தார்
நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்
Verse 4சௌக்கியமும் ஆரோக்கியமும் தந்திடுவார்
பரிபு+ரண சமாதானம் தந்திடுவார்
இந்த ஆண்டை காணச் செய்தார்
நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்
Verse 5எதிரியின் ஆயுதத்தை அழிப்பாரே
எந்தத் தீங்கும் அணுகாமல் காப்பாரே
இந்த ஆண்டை காணச் செய்தார்
நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்
Verse 6கோடா கோடியாய் நீ பெருகுவாய்
குறைவில்லாமல் நீ வாழ்ந்திடுவாய்
இந்த ஆண்டை காணச் செய்தார்
நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்
Verse 1Indha aandai kaana seidhaar
Nandriyodu sthoththarippom
Verse 2Pudhu belan thandhu nadaththuvaar
Pudhu kirubaiyaal nammai nirappuvaar
Indha aandai kaana seidhaar
Nandriyodu sthoththarippom
Verse 3Edhirkkum saththuruvai thuraththuvaar
Edhirpaarkkum nanmaigalai thandhiduvaar
Indha aandai kaana seidhaar
Nandriyodu sthoththarippom
Verse 4Soukkiyamum aarokkiyamum thandhiduvaar
Paripoorana samaadhanam thandhiduvaar
Indha aandai kaana seidhaar
Nandriyodu sthoththarippom
Verse 5Edhiriyin aayudhaththai azhippare
Endha theengum anugaamal kaappaare
Indha aandai kaana seidhaar
Nandriyodu sthoththarippom
Verse 6Koda kodiyai nee peruguvaai
Kuraivillaamal nee vaazhndhiduvaai
Indha aandai kaana seidhaar
Nandriyodu sthoththarippom
Download Song