Verse 1இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக் கொள்ளும் கர்த்தாவே
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த
Verse 2பிள்ளைகள் உனக் கதிகப் பிரியம் வரலாம் என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே
Verse 3பாலரைக் கையில் ஏந்திப் பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வாதம் செய்யும் ஐயா
Verse 4உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து
Verse 5உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்
நலமாய் இதைக் காத்தாளும் நன்மைப் பராபரனே
Verse 6விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடசங்கிப்
பசிய மரம் போல் தெய்வ பத்தியிலே வளர
Verse 1indhak kuzhandhaiyai neer etrukkollum karththaavae
undham gnaanasnaanaththaal umakkup pillaiyaai vandha
Verse 2pillaigal unak kadhigap piriyam varalaam endru
ullamurugich chonna uththama saththiyanae
Verse 3baalaraik kaiyil aendhip panbaai aaseervadhiththa
seelamaayindrum vandhaaseervaadham seiyyum aiyaa
Verse 4umak koozhiyanj seiyavum ummaich sinaegikkavum
umadhu aaviyai thandhu ummuda mandhai saerththu
Verse 5ulagamum paeyp pasaasum ondrum theedhu seiyaamal
nalamaai idhaik kaaththaalum nanmaip paraabaranae
Verse 6visuvaasath thodidhundhan maeyppukkum ulladasangip
pasiya maram pol dheiva paththiyilae valara
Download Song