Verse 1இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
துதிபலி சுகந்த வாசைன
நன்றி பலி அது உகந்த காணிக்கை
Verse 2எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
துதிக்கிறேன் தூயவரே
போற்றுகிறேன் புண்ணியரே
Verse 3தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே
Verse 4நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
Verse 5தேவ பக்தியுடன் இ தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
Verse 6சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
6. மறுஜென்ம முழுக்கினாலும்
புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
Verse 7நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக
Verse 1ippodhum eppodhum ellaavatrirkaagavum
thandhaiyaam kadavulukku thudhibali seluththiduvom
thudhibali sugandha vaasanai
nandri bali adhu ugandha kaanikkai
Verse 2ellaa manidharukkum ratchippu tharugindra
dhevanin kirubaiyae pirasannamaaneerae
thudhikkiraen thooyavarae
potrugiraen punniyarae
Verse 3theeya naattangal ulagusaarndhavaigal
verukkach seidheerae vetriyum thandheerae
Verse 4nerigaedu anaithinindrum meetpu thandheerayyaa
natseyal seivadarkku aarvam thandheerayyaa
Verse 5dheva bakthiyudan i thelintha butthiyodu
immaiyil vaazhvadharkku payirchi tharugindreer
Verse 6sondha maganaaga thooimaiyaakkidavae
ummaiyae baliyaaga oppadaiththeer siluvaiyilae
6. marujenma muzhukkinaalum
pudhithaakkum aaviyaalum
ratchiththuk kazhuvineerae migundha irakkaththinaal
Verse 7needhimaan aakkineerae umadhu kirubaiyinaal
niththiya jeevan thandheerae nirandharapparisaga
Download Song