Verse 1இறங்கும் தெய்வ ஆவியே
அடியார் ஆத்துமத்திலே
பரத்தின் வரம் ஈந்திடும்
மிகுந்த அன்பை ஊற்றிடும்.
Verse 2உம்மாலே தோன்றும் ஜோதியால்
எத்தேசத்தாரையும் அன்பால்
சம்பந்தமாக்கி யாவர்க்கும்
மெய் நம்பிக்கையை ஈந்திடும்.
Verse 3பரத்தின் தூய தீபமே
பரத்துக்கேறிப் போகவே
வானாட்டு வழி காண்பியும்
விழாதவாறு தாங்கிடும்.
Verse 4களிப்பிலும் தவிப்பிலும்
பிழைப்பிலும் இறப்பிலும்
எப்போதும் ஊக்கமாகவே
இருக்கும்படி செய்யுமே.
Verse 1இறங்கும் deiva aaviye
adiyaar aaththumaththile
paraththin varam eenthidum
mikuntha anbai ootridum.
Verse 2ummaale thondrum jothiyaal
eththaesaththaaraiyum anbaal
sambanthamaakki yaavarkkum
mey nambikkaiyai eenthidum.
Verse 3paraththin thooya theepamae
paraththukkaerip pogavae
vaanaattu vazhi kaanbiyum
vizhaathavaaru thaangidum.
Verse 4kalippilum thavippilum
pizhaippilum irappilum
eppothum ookkamaagavae
irukkumpadi seiyyumae.
Download Song