Verse 1இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தமே
Verse 2செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன் அல்லேலூயா ஆனந்தமே
Verse 3பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
Verse 4இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
Verse 5மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
Verse 6கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா
Verse 1irandhorai vaazhavaikkum vallavar
enakkul vandhu thangivittaar
illaadhavarai irukkachcheyyum nallavar
manakkan thirandhu vittaar
alleluuyaa aanandhamae
Verse 2chediyaana kristhuvodu inaindhuvittaen
kodiyaaga avarukkaai padarndhiduvaen
alleluuyaa aanandhamae
Verse 3paavam saavu ivattrininru meetkappattavan
ini enakku thandanai theerppae illai
Verse 4yaesukiristhu peyaraalum aaviyaalum
needhimaanai kazhuvappattu thooymaiyaanaan
Verse 5moolaikkallaam kristhuvin mael
kattappattavan
aavi thangum aalayamaai valarkindravan
Verse 6karththarin kaivaelaippaadu naan allavaa
avar saayal kaattum kannaadi naan allavaa
Download Song