LyricFront

Irappagal Aalvoram

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இராப்பகலும் ஆள்வோராம் பராபரனைப் போற்றிடு முன் செல்வாய் இந்த நாளினில் உன் மாட்சி கர்த்தர் தொழுவாய்.
Verse 2
இராவின் இன்பம் அவரே பகலில் இன்பம் சேவையே! திருவடியில் மகிழ்வும் திருப்தியும் ராப்பகலும்
Verse 3
நடப்பது யாதெனினும் படைப்பாய் அவர் பாதத்தில் அவரைப் பற்றி பக்தியாய் ஆன்மமே முழு மனதாய்.
Verse 4
பூலோகம் எங்கும் காண்பாயோ மேலான நண்பர் இவர்போல்! கருத்துடன் நடத்திடும் பரன் இவரைப் பின்செல்வாய்.
Verse 5
ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் பட்சமாய்ப் போதம் ஊட்டுவார் சஞ்சலம் சோர்வு நீக்குவார் தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார்
Verse 6
கருவி நீ கரம் அவர் சருவம் அவர் திட்டமே; உன் சுய சித்தம் ஓய்த்திடு முன்செல் இந்நாள் அவரோடு.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?