Verse 1இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
Verse 2உன்னை நானே தெரிந்து கொண்டேனே - மகனே மகளே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
Verse 3தாய் மறந்தாலும் நான் மறவேனே - மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
Verse 4துன்ப நேரம் சோர்ந்து விடாதே - மகனே மகளே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
Verse 1isravaele bayappadaathe
naane un thevan
vazhiyum saththiyamum jeevanum naane
Verse 2unnai naane therinthu kondene - magane magale
un peyar solli
naan azhaithene
oru pothum naan kaivida maattaen
kaivida maattaen
vazhiyum saththiyamum jeevanum naane
Verse 3thaai maranthaalum naan maravaene - magane magale
ullangaiyil thaangi ullen
oru pothum naan marappathillai
maranthu povathillai
Verse 4thunba neram sornthu vidaathe - magane magale
jeevakireedam unakkuth tharuvaen
seekkiram varuvaen azhaiththuch selvaen
ezhunthu oli veesu
Download Song