Verse 1இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
Verse 2என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது
எப்படிக் கைவிடுவேன்
எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை
Verse 3நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ
Verse 4கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்
Verse 5பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
Verse 6முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
பேரன்பால் உன்னை
Verse 1isravaelae unnai eppadik kaividuvaen
eppiraayeemae unnai eppadik kainekizhvaen
en maganae unnai eppadik kaividuvaen
en magalae unnai eppadik kainekizhvaen
Verse 2en idhayam unakkaai aengukinradhu
en irakkam pongi pongi vazhikinradhu
eppadik kaividuvaen
eppadik kainekizhvaen unnai
Verse 3naanae thaan unnai gunamaakkinaen
aeno nee ariyaamal ponaayo
Verse 4kaiyilae aendhi nadaththugiraen
karampidiththu nadakka pazhakkugiraen
Verse 5parivu ennum kayirugalaal pinnaiththukkondaen
pakkam saaindhu unavu naan oottugiraen
Verse 6mudivillaadha anbu naan kaattiyullaen
paeranbaal unnai
Download Song