Itho Manusharin Mathiyil Devathi Devan
Verse 1இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே
Verse 2தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாமவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கின்றாரே
Verse 3தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே
Verse 4மகிமை நிறை பு+ரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதின் வாசலுள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
Verse 5சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடும் மெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே
Verse 6முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
Verse 1Itho Manusharin Mathiyil
Devathi Devan Vasam Seikirarey
Verse 2Devan Thabarikum Sthalamey
Tham Janatharin Mathiyilam
Devan Thamavargal Devanarunthey
Kaneer Yavaiyum Thudaikindrarey
Verse 3Deva Alayamum Avarey
Thuya Olivilakum Avarey
Jeevanaley Tham Janagalin Thagam Theerkum
Sutha Jeeva Nadhiyum Avarey
Verse 4Magimai Nirai Pooranamey
Maga Parisutha Sthalamathuvey
Endrum Thuthiyudaney Athin Vasaluley
Engal Pathangal Nirkirathey
Verse 5Seyoney Unn Vasalgalai
Jeeva Devaney Neysikirar
Seer Migunthidum Mei Suvisheyshanthanai
Koori Uyarthiduvom Unaiyey
Verse 6Munnodiyai Yesu Paran
Moolaikallagi Seyoniley
Vasan Seithidum Unnatha Sigaramathai Vanjaiyodu Nam Nadiduvom
Download Song