Verse 1இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
Verse 2தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்
Verse 3நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
Verse 4ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
Verse 5உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
Verse 6அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
Verse 7கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
Verse 1Idhuvarai nadathi kuraivindri kaathu
Magizhvai thantheere nandri aiyaa
Verse 2Thanneerai kadanthen sodhanai jeyithen
Mathilai thaandinen um balathaal
Verse 3Nandri nandri aiyaa
Ummai uyarthiduven
Verse 4Aabathu naalil anugulamaana
Thunaiyumaaneere nandri aiyaa
Nandri nandri aiyaa
Ummai uyarthiduven
Verse 5Um karam neetti aashirvadhithu
Ellaiyai perukkineer nandri aiyaa
Nandri nandri aiyaa
Ummai uyarthiduven
Verse 6Abishegam thanthu varangalai eenthu
Payanpada seidheere nandri aiyaa
Nandri nandri aiyaa
Ummai uyarthiduven
Verse 7Kirubaigal thanthu oozhiyam thanthu
Uyarthi vaitheere nandri aiyaa
Nandri nandri aiyaa
Ummai uyarthiduven
Download Song