Verse 1இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
Verse 2மன்னித்து அணைத்துக்கொண்டார்
மகனாய் சேர்த்துக்கொண்டார்
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம
Verse 3அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
Verse 4தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
Verse 5தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
Verse 6உண்டாக்கினார் நம்மை அவரில் மகிழ்ந்திருப்போம்
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம
Verse 7தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்
Verse 8நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும
Verse 9சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே - அது
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்
Verse 1Idhayangal magizhaththum
mugangal malarattum (sirikkattum)
Manamagizhchchi nalla marundhu
Verse 2Manniththu annaiththukkondaar
maganaai serththukkondaar
Kirubaiyin muththangalaal pudhu uyir tharugindraar
Kodi nandri paadik kondaaduvoma
Verse 3Avaradhu makkal naam avar meikkum aadugal naam
Thalaimurai, thalaimuraikkum nambaththakkavare
Verse 4Thaai maranthaalum marakkave maattaar
Ullanggaigalile poriththu vaiththullaar
Verse 5Thandanai neekkivittaar saaththaanai thuraththivittaar
Naduvil vandhuvittaar theengaik kaanamaattaom
Verse 6Undaakkinaar nammai avaril magizhndhiruppom
Aatchi seigindraar andha raajaavil kalikooruvoma
Verse 7Thamadhu janaththinmel piriyam vaikkindraar
Adhisaya ratchippinaal alangarikkindraar
Verse 8Nallavar nallavare (avar) kirubai ullavare
Avaradhu peranbu endrendrum nilaiththirukkum
Verse 9Sanjalamum thavippum parandhu odiyathe - adhu
Niththiya niththiyamaai magizhchchi nam thalaimel
Download Song