Verse 1ஐயரே நீர் தங்கும் என்னிடம்
ஐயரே நீர் தங்கும் - இப்போது
அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
ஐயா நீர் இரங்கும்
Verse 2பகல்முழுதுங் காத்தீர் சென்ற
பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்
பரமனே இந்த இரவிலும் வாரும்
பாவியை நீர் காரும்
Verse 3தங்கா தொரு பொருளும் என்னிடம்
தங்கா தொரு பொருளும் -யேசு
தற்பரனே நீர் ஒருவரேயென்னில்
தங்கித் தயைபுரியும்
Verse 4உயிரே துமையன்றிப் பாவிக்
குயிரே துமையன்றி - என்றன்
உடல் உயிர் உம்மால் உய்கிறதையா
உத்தமனே தங்கும்
Verse 5நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே
நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்
நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா
நின்னை விடமாட்டேன்
Verse 6என்பாவம் மனியும் இறையே
என்பாவம் மனியும் - அப்போது
எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில்
எனக்கோர் திகிலேது?
Verse 7எனக்கு நீர்காவல் என்றும்
எனக்கு நீர்காவல் - என்றன்
இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
எல்லவர்க்குங் காவல்
Verse 8உம்மோடே படுப்பேன் ஐயா
உம்மோடே படுப்பேன் - இரவில்
உம்மோடேயர்வேன் சேதமில்லாமல்
உம்மோடெழுந்திருப்பேன்
Verse 1aiyare neer thangum ennidam
aiyare neer thangum - ipodhu
andhi neram pozhudhasthamithaachche
aiyaa neer irangum
Verse 2pagalmuzhudhung kaaththeer sendra
pagalmuzhudhung kaaththeer - thoththiram
paramane indha iravilum vaarum
paaviyai neer kaarum
Verse 3thangaa thoru porulum ennidam
thangaa thoru porulum - yesu
tharparane neer oruvareyennil
thangith dhayaipuriyum
Verse 4uyire thumaiyandrip paavik
kuyire thumaiyandri - endran
udal uyir ummaal uykiradhaiyaa
uththamane thangum
Verse 5neer thangidum veettil yesuve
neer thangidum veettil - ellaam
niraive kuraivundaamo karththaa
ninnai vida maatten
Verse 6enpaavam maniyum iraiye
enpaavam maniyum - appodhu
eliyen ummodapiyarven iravil
enakkor thigiledu?
Verse 7enakku neerkaval endrum
enakku neerkaval - endran
inaththaar janaththaar eliyor valiyor
ellavarkkung kaval
Verse 8ummode paduppen aiyaa
ummode paduppen - iravil
ummodeyarven sedhamillaamal
ummodezhundhiruppen
Download Song