Verse 1ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்.
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். - ஐயா
Verse 2ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர் -
Verse 3ஜீவனோ, மரணமோ, செல்வமோ வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும், - ஐயா
Verse 4வசை, இசை, பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும். - ஐயா
Verse 5எண்ணம் வாய்க்காததால் எத்தனை துயர் கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன்.- ஐயா
Verse 6குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே!-
Verse 1aiyaa, umathu chiththam aakidavae vaenum.
meyyaai enathu chiththam vegu mosamae kaanum. - aiyaa
Verse 2aadupol vazhithappi avanavan vazhiyoppik
kaedadainthor paavaththai kristhumael sumaththineer -
Verse 3jeevano, maranamo, selvamo varumaiyo,
yaavilenai niruththa thaevareer ninaikkinum, - aiyaa
Verse 4vasai, isai, pagai, naesam, vaazhvuyar vathimosam,
pasi, niruvaanam, naasam, paadu, nooyataikinum. - aiyaa
Verse 5ennam vaaikkaathathaal eththanai thuyar konndaen,
ponnadik keezhadangip pugazhumakkendru vaazhvaen.- aiyaa
Verse 6kuyavankaik kalimannaaik, guruvae umakkamaivaen,
nayamithu vendranrintha gnaanamulla pithaavae!-
Download Song