Verse 1ஐயாஉம் திருநாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்கவேண்டும்
Verse 2கலங்கிடும் மாந்தர் கல்லாரிஅன்பை
கண்டுமகிழவேண்டும்
கழுவப்பட்டுவாழவேண்டும்
Verse 3இருளில் வாழும் மாந்தர் பேரொளியைகண்டு
இரட்சிப்புஅடையவேண்டும்
இயேசுஎன்றுசொல்லவேண்டும்
Verse 4சாத்தான் வென்றுசாபத்தின்று
விடுதலைபெறவேண்டும்
வெற்றிபெற்றுவாழவேண்டும்
Verse 5குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே
Verse 1Iyya Um Thirunaamam
AgilamellaamParavaVendum
Aaruthal Um Vasanam
AnaivarumKaetkaVendum
Verse 2KalangidumMaantharKalvariAnbai
KanduMagizhaVendum
KazhuvapattuVazhaVendum
Verse 3IrulilVaazhumMaantharPaeroliyaiKandu
RatchippuAdaiyaVendum
YesuEndruSolleVendum
Verse 4SaathanaiVendruSaabathinindru
ViduthalaiPeraVendum
VetriPettruVazhaVendum
Verse 5KurudarellaamPaarkanum
MudavarellaamNadakkanum
SevidarellaamKaetkanumae
SuvishaeshamSollanumae
Download Song