Jathikale ellorum kartharai
Verse 1ஜாதிகளே எல்லோரும்
கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்
Verse 2அவர் நம் மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது
Verse 3அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Verse 4கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றுமுள்ளது
Verse 5கர்த்தரின் வல்லமை குன்றுகளை
அதிரச் செய்தது
Verse 6கர்த்தரின் வார்த்தை முடவனை
எழும்பச் செய்தது
Verse 1jaathigale ellorum
kartharai thuthiyungal
janangale ellorum
avaraip pottrungal
Verse 2avar nam mel vaitha kirubai
endrum periyathu
Verse 3halleluyaa halleluyaa
halleluyaa halleluyaa
Verse 4kartharin unmai netrum
indrum endrumullathu
Verse 5kartharin vallamai kundrugalai
athirach cheithathu
Verse 6kartharin vaarthai mudavanai
ezhumbach cheithathu
Download Song