Jebam Kaelum Bathil Thaarum
Verse 1ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
Verse 2நூறு கோடிஎன் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவைகாணவேண்டும்
Verse 3உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வரவேண்டும்
உமக்காய் வாழவேண்டும்
Verse 4இந்தியாவைபாழாக்கும்
அந்தகாரவல்லமைகள்
அகன்றுபோகவேண்டும்
Verse 5நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்பவேண்டும்
Verse 6மரித்துபோனமனிதரெல்லாம்
உம் குரலைகேட்டு இன்று
மறுவாழ்வுபெறவேண்டும்
Verse 7மிஷனரி ஊழியர்கள்
மென்மேலும் பெருகவேண்டும்
உண்மையாய் உழைக்கவேண்டும்
Verse 8சிலைகள் வழிபாடு
செயலற்றுபோகவேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்
Verse 9ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்லவேண்டும்
உமக்கேஅஞ்சவேண்டும்
Verse 1Jebam Kaelum Bathil Thaarum
Athisayam Seiyum Aiya
Verse 2Noorukodi Yen Janangal
YaezhulatchamGiramangal
YesuvaiKaanaVaendum
Verse 3UmakkethiraiSeyalpaduvor
Um PaathamVaraVaendum
UmakkaaiVaazhaVaendum
Verse 4IndhiyavaiPaazhakkum
AnthakaaraVallamaigal
AgandruPogeVaendum
Verse 5NaadaalumThalaivargal
NaalthorumPaathukaathu
GnanatthaalNirappaVaendum
Verse 6MaritthuponaManitharellam
Um KuralaiKettuIndru
MaruvaazhvuPeraVaendum
Verse 7Missionary Oozhiyargal
MenmelumPerugaVaendum
UnmaiyaaiUzhaikkaVaendum
Verse 8SilaigalVazhipaadu
SeyalattruPogaVaendum
NarseithiParavaVaendum
Verse 9AalumThalaivargalKoottam
Um NaamamSollaVaendum
UmakkaeAnjaVaendum
Download Song