Jebam Kaetthiraiya Jeyam Thanthiraiya
Verse 1ஜெபம்கேட்டீரைய்யாஜெயம்தந்தீரையா
தள்ளாடவிடவில்லையேதாங்கியேநடத்தினீரே
புகழ்கின்றேன்பாட்டுப்பாடிபுயல்இன்றுஓய்ந்தது
புதுராகம்பிறந்தது
நன்றிஅப்பாநல்லவரே
இன்றும்என்றும்வல்லவரே
Verse 2கண்ணீரைக்கண்டீரையா
கரம்பிடித்தீரையா
விண்ணப்பம்கேட்டீரையா
விடுதலைதந்தீரையா
Verse 3எபிநேசர்நீர்தானையா
இதுவரைஉதவினீரே
எல்ரோயீநீர்தானையா
என்னையும்தந்தீரையா
Verse 4உறுதியாய்பற்றிக்கொண்டேன்
உம்மையேநம்பிஉள்ளேன்
பூரணசமாதானரே
போதுமேஉம்சமூகமே
Verse 1JebamKaetthiraiyaJeyamThanthiraiya
ThalladaVidavillayeaThanggiyeaNadathineerea
PuzhalgindrenPaattupaadiPuyalIndruOhyinthathu
PuthuraagamPiranthathu
NandriAppaNallavarea
IndrumEndrumVallavarea
Verse 2KanneeraiKandeeraiya
KaramPidithiraiya
VinnappamKeatteeraiya
ViduthalaiThanthiraiya
Verse 3EbhineserNeerthanaiya
IthuvaraiUthavinirea
ElroyiNeerthanaiya
EnnaiyumThanthiraiya
Verse 4UruthiyaaiPattrikonden
UmmaiyeaNambiyullean
PuranaSamaathaanarea
Poathumea Um Samugamea
Download Song