Jebathai Ketkum Enkan Thevaa
Verse 1ஜெபத்தை கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்
Verse 2ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
Verse 3ஊக்கத்துடனே ஓர் முகமாய்;
வாக்குதத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும் -ஜெபமே
Verse 4ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்;கள் நெஞ்சை விட்டு
வாகான தாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக் கொள்வோம் -ஜெபமே
Verse 5இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடைய+றெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் -ஜெபமே
Verse 1Jebathai ketkum engal devaa
Jebathin vaanjai thandharulum
Jebathile thariththirundhu
Jebathin menmai kaana seiyyum
Verse 2Jebame jeevan jebam jeyam
Jeeviyaththirku idhuve sattam
Jebame jeevan jebam jeyam
Jeeviyaththirku idhuve sattam
Verse 3Ookkaththudane or mugamaai;
Vaakkuthaththaththai patrik kondu
Nokkaththai ellaam nermaiyaakki
Ketkumbadi kirubai seiyyum - jebame
Verse 4Aagaadha nokkam sinthanaiyai
Agatrum engal nenjai vittu
Vaagaana thaakkum manamellaam
Vallamaiyode vendik kolvom - jebame
Verse 5Idaividaamal jebam seiyya
Idaiyuraellaam neekkividum
Sadaippillaamal undhan paadham
Kadaisi mattum kaaththiruppom - jebame
Download Song