Jebigum Ullangal Elumbattum
Verse 1ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் (2)
Verse 2உள்ளான மனிதனை களைந்திடுவோம்
தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம் (2)
ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்
தேசம் சேமம் அடைந்திடுமே (2)
Verse 3அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்
விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும் (2)
தேசம் அழிவதை பார்க்கின்றோமே
கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம்; (2)
Verse 4திறப்பினில் நிற்போர் தைரியமாய்
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம் (2)
எழுப்புதல் அனல்கள் தணியாமலே
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம் (2)
Verse 1Jebikkum ullangal ezhumbattume
Jebathaal ullangal asainthidume
Thalarntha muzhangaalai belappaduthi
Thalaraamal jebikka karam koduppom (2)
Verse 2Ullaana manithanai kalainthiduvom
Thaazhmaiyin irattai uduththiduvom (2)
Aandavar paatham amarnthiduvom
Desam shemam adainthidume (2)
Verse 3Athikaalai jebangal valuperattum
Vinnappa venduthal thiralaagattum (2)
Desam azhivathai paarkkinrome
Karuththaai jebikka uruthi kolvom (2)
Verse 4Thirappinil nirpor thairiyamaai
Yesuvai arivikka jebiththiduvom (2)
Ezhupputhal analkal thaniyaamale
Desaththai jebathaal alangaripom (2)
Download Song