Verse 1ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
Verse 2மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2
Verse 3உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
Verse 4பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே
Verse 5கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
Verse 6ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே
Verse 1jeeva nadhiye endhan ullaththil
paaindhu sellattume
Verse 2maamsaththin ennnanggalellaam
ennil maraindhu pogattume-2
Verse 3ularndha elumbugalellaam
ennil uyir pettru ezhumattume
Verse 4belaveenap pagudhiyellaam
ennil belamaaga maarattume
Verse 5kani kodaa maranggalellaam
ennil kanigal kodukkattume
Verse 6aaviyin varanggalinaal
ennai abishegam seidhidume
Download Song