Verse 1ஜீவாதிபதி ஜோதியே
பக்தரின் இன்ப இயேசுவே
லோகின் மா இன்பம் ருசித்தும்
சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்
Verse 2பாதம் சேர்ந்தோரை மீட்பரே
இவ்வுண்மை என்றும் மாறாதே
தேடுவோர்க்கு நீர் நல்லவர்
பற்றுவோர்க்கு சம்பூரணர்
Verse 3விண் அப்பம் உம்மில் ருசிப்போம்
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்
நீர் ஜீவ ஊற்று உம்மிலே
உள்ளத்தின் தாகம் தீருமே
Verse 4மாறிடும் வாழ்க்கை யாவிலும்
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்
உம் அருட் பார்வை இன்பமே
விசுவாசிப்போருக்கு பாக்கியமே
Verse 5தங்கும் எம்மோடு இயேசுவே
எக்காலும் ஆற்றித் தேற்றுமே
காரிருள் பாவம் ஓட்டுமே
உம் தூய ஜோதி வீசுமே
Verse 1jeevaathipathi jothiyae
baktharin inba yesuvae
login maa inbam rusiththum
sernthom um paathamae meendum
Verse 2paatham sernthorae meetparae
ivvunmai endrum maaraathae
thaeduvorkku neer nallavar
patruvorkku sampooranar
Verse 3vinn appam ummil rusippom
mutrum utkolla aasippom
neer jeeva oottru ummilae
ullaththin thaagam theerumae
Verse 4maaridum vaazhkkai yaavilum
em aathmaa ummai vaanjikkum
um arut paarvai inbamae
visuvaasipporukku baakkiyamae
Verse 5thangum emmodu yesuvae
ekkaalum aattrith thaetrume
kaarirul paavam ottumae
um thooya jothi veesumae
Download Song