Verse 1ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
Verse 2அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன
Verse 3நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்கும் அஞ்சிடேன
Verse 4அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறாh
Verse 5நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவாh
Verse 6உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே
Verse 1Jeyam kodukkum devanukku
Kodi kodi sthoththiram
Vaazhvazhikkum yesu raajaavukku
Vaazhnaalellaam sthoththiram
Verse 2Alleluuyaa alleluuyaa paaduven
Aanantha thoniyil uyarththuven
Verse 3Neethiyin karaththinaal thaangiye nadaththuvaar
Karththare en belan etharkum anjidaen
Verse 4Arputham seibavar agilam padaiththavar
Yuththaththil vallavar meetpar jeyikkiraar
Verse 5Nambikkai devane nanmaigal alippavar
Vaarththaiyai anuppiye magimaippaduththuvaar
Verse 6Unmai devane urukkam nirainthavar
Ennaiyum kaappavar uranguvathillaiye
Download Song