Verse 1ஜெயித்த இயேசு நாதர்தாம்
சம்பாதித்த மெய் ஆஸ்தியாம்
சாகாத ஜீவன் பூரிப்பும்
நமக்கென்றைக்கும் கிடைக்கும்
Verse 2பயமும் நோவும் இயேசுவால்
முற்றும் விலகிப் போவதால்
சந்தோஷமாய்ப் போராடுவோம்
அவரால் வெற்றி கொள்ளுவோம்
Verse 3சாமட்டும் நிலைநின்றவன்
போராட்டம் செய்து வென்றவன்
வானோரின் சங்கம் சேருவான்
தன் மீட்பரோடு வாழுவான்
Verse 4வெற்றி சிறந்த தேவரீர்
ஜெயிக்கப் பாதை காண்பித்தீர்
நீர் வென்ற வண்ணம் நாங்களும்
வென்றேறத் தயை அருளும்
Verse 1jeyittha yesu naathardaam
sambaathittha mei aasthiyaam
saagaadha jeevan poorippum
namakkendraikkum kidaikkum
Verse 2bayamum novum yesuvaal
muttrum vilagip povaadhaal
sandhoshamaaip poraaduvom
avaraal vetti kolluvom
Verse 3saamattum nilai nindravan
poraattam seidhu vendravan
vaanorin sangam seruvaan
than meetparodu vaazhuvaan
Verse 4vetti sirandha thevareer
jeyikkap paadhai kaanbiththeer
neer vendra vannam naangalum
vendrerath thayai arulum
Download Song