Kadinamaanathu Umakku Yethuvumillai
Verse 1கடினமானதுஉமக்குஎதுவுமில்லை
முடியாததுஉமக்குஎதுவுமில்லை
எதுவுமில்லை இயேசப்பாஎதுவுமில்லை
முடியாததுஎதுவுமில்லை
Verse 2ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பு+மிஉண்டாக்கினீர்
நீட்டப்பட்டஉம் கரத்தாலே
அகிலத்தையேஆட்சிசெய்கின்றீர்
Verse 3உம்மாலேசெய்யமுடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டிகாட்
Verse 4மனிதர்களின் செயல்களையெல்லாம்
உற்றுநோக்கிபார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்தபரிசுதருகின்றீர்
Verse 5யோசனையில் பெரியவர் நீர்
செயல்களிலேவல்லவர் நீரே
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய்; உம் நாமமே
Verse 6எகிப்துநாட்டில் செய்தஅதிசயம்
இன்றும் செய்யவல்லவர் நீர்
அற்புதஅடையாளங்களினால் - உம்
ஜனங்கள் புறப்படசெய்தீர்
Verse 1KadinamaanathuUmakkuYethuvumillai
MudiyathathuUmakkuYethuvumillai
YethuvumillaiYesappaYethuvumillai
MudiyathathuYethuvumillai
Verse 2Ohngiya Um Puyathalae
VaanamBoomiUndaakineer
Neettapatta Um Karathalae
AgilatthaiyaeAatchiSeigindreer
Verse 3UmmalaeSeiyaMudiyatha
AthisayangalOndrumillai
AayiramayiramThalaimuraikum
Anbukaattum Almighty God
Verse 4ManithargalinSeyalgalaiyellaam
UutruNokkiPaarkindreer
AvanavanSeyalgalukkaerpa
ThagunthaParisuTharugindrer
Verse 5YosanaiyilPeriyavar Neer
SeyalgalilaeVallavarNeerae
SenaigalinKartharNeerae
Yelshadaai Um Naamamae
Verse 6YegipthuNaattilSeithaAthisayam
IndrumSeiyaVallavarNeer
ArputhaAdaiyaalangalinaal - Um
JanangalPurappadaSeitheer
Download Song