Verse 1காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே
கண்ணீர் ஏன் மனமே
Verse 2இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே - (2)
Verse 3பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்
Verse 4காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம்தான்
நமது குடியிருப்பு
Verse 5சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே
Verse 6சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே
Verse 7மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார்
மனது உருகும் தெய்வம
Verse 1kaakkum deivam yesu irukka
kalakkam yen maname
kanneer yen maname
Verse 2ithuvarai unnai nadaththina devan
iniyum nadaththi selvaar
epineysar avarthaane - (2)
Verse 3paadugal sagiththaal paramanin varugaiyil
kooda sendridalaam
paadi magizhnthidalaam
Verse 4kaangindra ulagam namathu illai
kaanatha paralogamthaan
namathu kudiyiruppu
Verse 5seekkiram neengidum ulagappaadugal
magimaiyai kondu varum
maravaathe en maname
Verse 6siluvai sumanthaal suvaavam maarum
therinthukol maname
seedan avan thaane
Verse 7malaigal vilagum kundrugal agalum
kirubai vilagaathendraar
manathu urugum deivam
Download Song