Kalamo Sellude Vaalebamum
Verse 1காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும் கல்வி எல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
Verse 2கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
Verse 3துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால்
Verse 4வாழ்க்கையை இயேசுவால்
நாட்களைப் ப ரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க
காத்துக் கொள் விசுவாசத்தை
Verse 1kaalamo selluthe vaalibam maraiyuthe
ennamellaam veenaagum kalvi ellaam mannaagum
magimaiyil yesuvai tharisikkum neraththil
antha naal nalla naal baagya naal
Verse 2karunaiyin azhaippinaal
marana neram varugaiyil
sutraaththaar soozhnthida
patrullor katharida
Verse 3thunbamellaam marainthupom
innal ellaam maarippom
viyaathi ellaam neengippom
naayakan nam yesuvaal
Verse 4vaazhkkaiyai yesuvaal
naatkalai p parippaai
ottaththai mudikka
kaaththuk kol visuvaasaththai
Download Song