Kalangathe Kalangathe Karthar
Verse 1கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டர்
Verse 2முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு - நீ
Verse 3கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப்பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா - நீ
Verse 4காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காத்திடுவார் - உன்னை
Verse 5உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
Verse 6உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Verse 7உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும
Verse 1Kalangaadhe kalangaadhe
Karthar unnaik kaividamaattaar
Verse 2Mulmudi unakkaaga
Raththamellaam unakkaaga
Paavangalai arikkaiyidu
Parisuththamaagividu - nee
Verse 3Kalvaari malaimele
Kaayappatta Yesuvaippaar
Karam viriththu azhaikkindraar
Kanneerodu odi vaa - nee
Verse 4Kaalamellaam udan irundhu
Karampidiththu nadaththi selvaar
Kanneerellaam thudaippaar
Kanmanipol kaaththiduvaar - unnai
Verse 5Ulagaththin velichcham nee
Ezhundhu oli veesu
Malaimel ulla pattanam - thambi (nee)
Maraivaaga irukkaadhe
Verse 6Ulagam unnai veruththidalaam
Utraar unnaith thuraththidalaam
Unnai azhaiththavaro
Ullangaiyil yendhiduvaar
Verse 7Un noigal sumandhu kondar
Un pinigal etruk kondar
Nee sumakkath thevaiyillai
Visuvaasi adhu podhum
Download Song