Kalangidaathae Nee Thigaiththidaathae
Verse 1கலங்கிடாதே நீ
திகைத்திடாதே நான்
காக்கும் தேவன் என்றாரே – 2
கலங்கிடாதே ……
Verse 2மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
மலைகள் விலகி அகன்று போனாலும்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
Verse 3அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவான்
அமைதி தரவே வந்திடுவான்
Verse 4கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
கண்ணீர் உந்தன் உணவானாலும்
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே
Verse 5உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டான்
உனக்காகவே மனம் உருகியே நின்றான்
உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்
உனக்காக யாவையும் செய்து முடிப்பான்
Verse 1kalangidaathe nee
thigaiththidaathe naan
kaakkum dhevan endraare – 2
kalangidaathe ......
Verse 2manidhargal anbu maraindhu ponaalum
maanilaththor unnai marandhu ponaalum
malaigal vilagi agandru ponaalum
maaridaathor undhan aadhaaram naane
Verse 3alaigal modhi padagu asaindhaal
amaithi tharave vandhiduvaan
amaithi tharave vandhiduvaan
Verse 4kavalaiyaal ullam kalangi ponaalum
kanneer undhan unavaanaalum
kashtangal unnai soozhndhu kondaalum
karam pidiththal unnai nadaththiduvene
Verse 5undhanin kanneer thuruththiyai kandaan
unakkaagave manam urugiye nindraan
undhanai endhan karamathil varaindhaan
unakkaaga yaavaiyum seidhu mudippaan
Download Song