Verse 1கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
Verse 2உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
Verse 3நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை
Verse 4தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
Verse 5தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ
Verse 6மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
Verse 7நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை
Verse 1Kalangina nerangalil kai thookki eduppavare
Kanneerin pallaththaakkil ennodu iruppavare
Verse 2Uravugal maranthaalum neer ennai marappathillai
Kaalangal maarinaalum neer mattum maaravillai
Verse 3Neenga thaanpaa en nambikkai
Ummai andri veru thunai illai
Verse 4Thevaigal aayiram ennul iruppinum
Sornthu povathillai ennodu neer irukka
Verse 5Thevaiyai kaattilum periyavar neerollo
Ninaipathai kaattilum seibavar neerollo
Verse 6Manithanin thooshanai manamadivadivathillai
Neer enthan pakkam undu tholvigal enakku illai
Verse 7Naavugal enakkethiraai saatchigal sonnaalum
Vaathaada neer undu oru pothum kalakkam illai
Download Song