Verse 1கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே (2)
Verse 2ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே (2)
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே (2)
Verse 3யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம் (2)
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் (2)
Verse 4தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே (2)
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே (2) -யெகோவா ரவ்ப்பா
Verse 5பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர் (2)
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால்- என் -யெகோவா ரவ்ப்பா
Verse 6உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை (2)
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர் -யெகோவா ரவ்ப்பா
Verse 1kalangum neramellaam kanneer thudaippavare
jebam ketpavare sugam tharubavare (2)
Verse 2aabathu naatkalile athisayam seibavare (2)
kooppidum pothellaam bathil tharubavare (2)
Verse 3yehovaa ravppaa sugam tharum thagappan
umakke sthoththiram (2)
umakke sthoththiram uyirulla naal ellaam (2)
Verse 4thollaigal soozhnthirukkaiyil
thunaiyaai varubavare (2)
vallamai valakkaraththaal
viduthalai tharubavare (2) -yehovaa ravppaa
Verse 5balaveenam etru konteer en
noygal sumanthu konteer (2)
sugamaanen sugamaanen
ratchagar thazhumbugalaal- en -yehovaa ravppaa
Verse 6ummaiye nambuvathaal
naan asaikkappaduvathillai (2)
sagalamum nanmaikku
ethuvaai thagappan nadaththugureer -yehovaa ravppaa
Download Song