Kalayil devanai thediduvom
Verse 1காலையில் தேவனைத் தேடிடுவோம்
வேளையிதே அவர் வெளிப்படுவார்
தேவனைத் தேடிடும் நேரமிதே
தேடிப் பரன்முகம் கண்டடைவோம்
Verse 2அதிகாலையில் எழுந்திடுவோம்
துதிபலியவர்க்கே செலுத்திடுவோம்
புதுபல கிருபைகள் அடைந்திடவே
புகழ்ந்தவர் நாமத்தை போற்றிடுவோம்
Verse 3ஆத்ம நேசரை தேடிடுவோம்
ஆவலுடன் அதிகாலையில்
ஆயத்தமாகியே காத்திருப்பேன்
ஆண்டவர் என் ஜெபம் கேட்டிடுவார்
Verse 4கண்மணிபோல் சென்ற இராவினிலே
கண்ணுறங்காமலே காத்தனரே
இன்னும் வரும் பகல் முழுவதிலும்
இன்னல்கள் நீக்கியே காத்திடுவார்
Verse 5கன்மலையும் எந்தன் மீட்பரும் நீர்
என் நினைவும் எந்தன் வார்த்தைகளும்
உம் சமூகம் பிரீதியாயிருக்க
உன்னதமா பெலன் தந்திடுவீ
Verse 6உந்தன் வருகையை எண்ணியே நான்
எந்த வேளையிலும் ஆயத்தமாய்
இந்த புவிதினம் வாழ்ந்திடவே
சொந்த என் இராஜ்யம் நாடுகிறேன்
Verse 1kaalaiyil devanaith thediduvom
vaelaiyidhae avar velippaduvaar
devanaith thedidum naeramidae
thaedip parnmugam kandadaivom
Verse 2athikaalaiyil ezhunthiduvom
thuthibaliyavarkkae seluthiduvom
puthubala kirubaigal adainthidavae
pugazhnthavar naamaththai potriduvom
Verse 3aathma naesarai thediduvom
aavaludan athikaalaiyil
aayaththamaagiyae kaaththiruppaen
aandavar en jebam kaettiduvaar
Verse 4kanmanipol sendra iraavinilae
kannurangamalae kaaththanae
innum varum pagal muzhuvathilum
innalkal neekkiyae kaaththiduvaar
Verse 5kanmalaiyum enthan meetparum neer
en ninaivum enthan vaarththaikalum
um samookam preethiyaayirukka
unnathamaa belan thanthiduvee
Verse 6unthan varugaiyai enniyae naan
entha vaelaiyilum aayaththamaai
intha puvithinam vaazhnthidavae
sontha en iraajyam naadukiraen
Download Song